உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை…!

job

அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்திற்கான வேலையின்மை குறித்த அறிக்கையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
அதில் செப்டம்பர் மாதத்திற்கான வேலையின்மை 3.5% ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த சதவீதமாகும். 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 3.5 சதவீதம் வேலையின்மை இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அரசும் தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது. ஆனால் சம்பளம் குறைவாக இருப்பதாக அந்நாட்டு மக்கள் கருதுவதாக கூறப்படுகின்றது. கடந்த மாதம் மட்டும் கிட்டதட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்கர்கள் அந்த வேலைகளை பெரிதும் கண்டுகொள்ளவில்லை. வேலை வாய்ப்புகள் இருந்தாலும், போதிய சம்பளம் இல்லாமல் வேலைக்கு செல்வதால் எந்த பயனும் இருக்காது என அவர்கள் கருதுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க மக்கள் கூறுகின்றனர்

1newsnationuser3

Next Post

வாரில் பிரமாண்ட வெற்றி பெற்ற ஹிரித்திக் ரோஷன்…!

Sat Oct 5 , 2019
பாலிவுட் படங்கள் தற்போது ஹாலிவுட் தரத்திற்கு கதைகளத்தை கொண்டு வெளியாகிறது. எப்போதுமே பாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் மவுசு அதிகம். குறிப்பாக ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான், ஹிரித்திக் ரோஷன் போன்றோர்களின் படம் என்றால் சொல்லவே வேண்டும். படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்திவிடும். பாலிவுட் தயாரிப்பான அமீர் கானின் பி.கே தான் முதல் 1000 கோடியை வசூல் செய்த இந்திய படம். சினிமாவிற்கு ட்ரெண்ட் செட்டராக […]
War Review Horizontal image with no text  759 x 597 75

You May Like