“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

ஆயுதபூஜையை முன்னிட்டு பல மடங்கு உயர்ந்த பூக்கள் விலை…!

po

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, சம்பங்கி போன்ற பூக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.


இன்று மல்லிகைப் பூ கிலோ 1300 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 200 ரூபாய்க்கும், செண்டுமல்லி கிலோ 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ, 10 மடங்கு விலை உயர்ந்து தற்போது 300ரூபாய்க்கு விற்பனையாகிறது. பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

'தயவு செய்து சாலைகளில் பூசணிக்காய் உடைக்காதீர்கள்' போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வேண்டுகோள்.

Sat Oct 5 , 2019
ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வாகனங்கள் செல்லும் சாலைகளில் திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பதைத் தவிர்க்குமாறு, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆயுதபூஜையை முன்னிட்டு பெரும்பாலான வணிக வளாகங்கள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்து திருஷ்டிப் பூசணிக்காயை சாலைகளில் உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு சாலைகளில் பூசணிக்காயை உடைப்பதால் வாகனங்கள் உடைந்த பூசணிக்காய் மீது ஏறும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதைத் தவிர்க்க […]
po3

You May Like