உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

இன்றைய ராசி பலன்கள்!!!

rp26.6 2

மேஷம் :
குடும்ப உறுப்பினர் அன்பு, பாசத்துடன் உதவுவர். வெளியூர் பயணத்தால் மாற்றம் ஏற்படும்.
இரண்டு நாட்களாக அலைச்சல்
நல்ல பலனைத் தரும். முடிவடையாத வேலைகள் என்று முடியும்.


ரிஷபம் : சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள்.சந்திராஷ்டமம் தொடங்குவதால் இன்றைய தினம் எவருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம்.உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆலயம் தரிசனம் மனதுக்கு நன்மை தரும்.

மிதுனம் :
பிள்ளைகள் விரும்பிக் கேட்பதை வாங்கித் தருவீர்கள். சகோதரங்களில் அரவணைப்பு அதிகரிக்கும்.விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.
அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். தாயாரின் உடல் நலத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

கடகம்:
உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.
திடீர் யோகம் கிட்டும் நாள்.
வெளிப் பயணம் நல்லதே அமையும்.வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

சிம்மம் :
இசை பாடலை ரசிப்பதால் மனதில் புத்துணர்வு பிறக்கும்.உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்.நிலுவைப் பணி கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும்.

கன்னி :
உடல் நலத்தில் அக்கறை வேண்டும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.
சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு,நன்மை கிட்டும் நாள்.
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும்.

துலாம்:
வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும்.பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும்.திட்டமிட்டதை
நிறைவேறும் நாளாக அமையும்.
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பிரச்சினைகள் இருந்தால் முடியும்.

விருச்சிகம்:
உங்களின் நல்ல குணம் மாறாமல் செயல்படுவீர்கள்.தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படலாம்.எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

தனுசு:
பெருந்தன்மையுடன் பழகுவீர்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும்,கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள்.

மகரம் :
சக தொழில்,வியாபாரம் சார்ந்தவரிடம் சச்சரவு பேச வேண்டாம்.விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.ஒவ்வாத உணவு உண்ண கூடாது.உங்கள் செயலில் நிதானம் வேண்டும்.

கும்பம் :
மனதில் உற்சாகம் அதிகரிக்கும்,
பணபரிவர்த்தனை முன்னேற்றம் பெறும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.இளமை கால நண்பரை சந்திப்பீர்கள்.
பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்,மதிப்புக் கூடும் நாள்.

மீனம் :
உங்களின் நல்ல கருத்து வரவேற்பு பெறும்.சுறுசுறுப்பாக பணிபுரிவீர்கள்,உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள்.
நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.வெளிப் பயணம் சென்றால் நன்மை தரும்.

1newsnationuser3

Next Post

திருப்பதியில் கருட சேவையை லட்சக்கணக்கான மக்கள் தரிசித்தனர்...!

Sat Oct 5 , 2019
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய ஏழுமலையானை லட்சக்கணக்கான மக்கள் தரிசித்து அருள் பெற்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று மாலை கருட சேவை நடைபெற்றது. வைரம், பச்சை,மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார் மலையப்ப சாமி. அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஆரவாரமாக வழிபட்டனர். வாகன […]
parumalu

You May Like