திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

‘தயவு செய்து சாலைகளில் பூசணிக்காய் உடைக்காதீர்கள்’ போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வேண்டுகோள்.

po3

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வாகனங்கள் செல்லும் சாலைகளில் திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பதைத் தவிர்க்குமாறு, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆயுதபூஜையை முன்னிட்டு பெரும்பாலான வணிக வளாகங்கள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்து திருஷ்டிப் பூசணிக்காயை சாலைகளில் உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு சாலைகளில் பூசணிக்காயை உடைப்பதால் வாகனங்கள் உடைந்த பூசணிக்காய் மீது ஏறும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் போக்குவரத்துக் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை மீறி பூசணிக்காயை சாலைகளின் நடுவே உடைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

'மண்டமேல இருக்க கொண்டைய மறந்துட்டனே'

Sun Oct 6 , 2019
அயன் பட பாணியில் தங்கம் கடத்திய இளைஞர் சிக்கினார்… போலி தலைமுடி எனப்படும் விக்கிற்குள் ஒரு கிலோ தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்த நபர், கொச்சி விமான நிலையத்தில் பிடிபட்டார். இந்த கடத்தல் சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. அயன் படத்தில் சூர்யா தனது முடியின் மேல் வைரத்தை வைத்து அதன் மேல் விக்கை வைத்து வெளிநாட்டில் இருந்து கடத்தி வருவார். அதே போல் தங்கம் கடத்திய இந்த பலே […]
vadivelu theft

You May Like