அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால் கிறிஸ் கெயிலுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்.. காரணம் இதுதான்..

வெற்றி இலக்காக 395 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி…!

5 batsmen who can score most runs in india vs south africa series 2019

தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட் டினத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால், 215 ரன்களும் ரோகித் சர்மா 176 ரன்களும் எடுத்திருந்தனர்.


பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டீன் எல்கர் 160 ரன்களும் குயின்டன் டி காக் 111 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது.

cri

மயங்க் அகர்வால் 7 ரன்னில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மாவுடன் புஜாரா இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடினர். 81 ரன்கள் எடுத்திருந்த போது பிலாண்டர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் புஜாரா. அடுத்து ஜடேஜா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா மீண்டும் சதம் விளாசினார். 7 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸை போலவே, இந்த இன்னிங்ஸிலும் கேசவ் மகாராஜ் பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

Virat Kohli L and Ajinkya Rahane  16cc7dfd3eb large

பின்னர் ஜடேஜாவும் விராத் கோலியும் விரைவாக ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். ஜடேஜா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி 31 ரன்களும் ரஹானே 27 ரன்களும் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்யப்பட்டது. அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடக்கத்திலேயே டீன் எல்கர் விக்கெட்டை இழந்தது. அவர் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். மார்க்ரமும் தியூனிஸ் டி புருயினும் ஆடி வருகின்றனர்.

1newsnationuser3

Next Post

ஆயுதபூஜையை முன்னிட்டு பல மடங்கு உயர்ந்த பூக்கள் விலை...!

Sat Oct 5 , 2019
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, சம்பங்கி போன்ற பூக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு பூக்களின் விலை […]
po

You May Like