“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

மாமல்லபுரத்தில் அக்டோபர் 12, 13 தேதிகளில் சுற்றுலா வர பொதுமக்களுக்கு தடை???

ma2

காஞ்சிபுரம் மாவட்டம்,மாமல்லபுரத்தில் வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பொதுமக்கள் சுற்றுலா வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது பல முக்கிய ஒப்பந்தந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பை முன்னிட்டு அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிற்பங்கள் மற்றும் கடற்கரை கோவில் கோபுரங்களை சுத்தம் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுச் வருகின்றன.மேலும் மாமல்லபுரம் பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ma1


வரும் 6ஆ தேதி முதல் மத்திய ரிசர்வ் போலீசார் மாமல்லபுரம் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.தற்போது மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் நிலையில், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் இப்பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

1newsnationuser3

Next Post

அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை...!

Sat Oct 5 , 2019
அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்திற்கான வேலையின்மை குறித்த அறிக்கையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் மாதத்திற்கான வேலையின்மை 3.5% ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த சதவீதமாகும். 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 3.5 சதவீதம் வேலையின்மை இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அரசும் தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது. ஆனால் சம்பளம் குறைவாக இருப்பதாக அந்நாட்டு […]
job

You May Like