வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

ஆண்ட்ராய்ட் ஆக மாறுகிறதா ஆப்பிள்..?

ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த சேவைகளை பிரபலபடுத்தும் நோக்கில், தனது விதிமுறைகளை தளர்த்தி விளம்பர நோடிபிகேஷன்களை அனுமதித்துள்ளது.

65786816


ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு என்பதே, அதன் பாதுகாப்பும் தேவையற்ற விளம்பரங்களின் தொந்தரவு இல்லாததுமே ஆகும். ஆனால், அத்தகைய முக்கிய அம்சத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கார்பூல் கரோக்கி இசை நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த ஐபோன் நிறுவனம் பயனர்களுக்கு விளம்பர நோடிபிகேஷன்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இதற்கு பயனாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழவே அந்த முயற்சி உடனடியாக கைவிடப்பட்டது.

ஆனால், 2019-ம் ஆண்டு மீண்டும் ஆப்பிள் மியூசிக் ஸ்டரீமிங் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக வழங்குவதாக அந்நிறுவனம் பயனர்களுக்கு நோடிபிகேஷன் அனுப்பியது.

விளம்பரங்கள் அல்லது நேரடி சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக அந்த நோடிபிகேஷன்கள் பயன்படுத்தப்படக்கூடாது. அவற்றை தவிர்க்க நினைப்பவர்களுக்கு, பயன்பாட்டில் ஒரு வசதியையும் அந்நிறுவனம் வழங்குகிறது. விளம்பரங்கள் குறித்த அறிவிப்புகளை தெரிந்து கொள்ள கூகுள், பேஸ்புக் நிறுவனங்களை காட்டிலும் இது பாதுகாப்பாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

மேலும், அதிர்ஷ்டத்தை கூறுவது, டேட்டிங் போன்ற ஆப்கள், ஆப்பில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, தனித்துவமான உயர்ந்த சேவையை வழங்காவிட்டால் அவற்றின் அறிவிப்புகள் முற்றிலும் நிறுத்தப்படும் எனவும், சட்ட விதிமுறைகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடும் ஆப்களுக்கும் உடனடி தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் தாக்குதல்...32 பேர் பலி.. .

Sat Mar 7 , 2020
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சமூக தலைவர் அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில், பயங்கரவாதிகள் தாக்கியதில் 32 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சமூக தலைவர் அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.இப்பேரணியை சில பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 32 பேர் பலியாகி உள்ளதாகவும், 60-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்தவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதால் […]
afghanisthan rally

You May Like