உடல் எடையை எளிதில் குறைக்க வேண்டுமா..? வீட்டில் இருக்கும் இந்த மசாலா பொருட்களை பயன்படுத்துங்கள்..! 27-ம் தேதி முதல் மார்ச் 1 வரை பயணம் செய்ய முடியாது.. கொரோனா பரவலால் அரசு அறிவிப்பு.. ரகசிய சுரங்கப்பாதை மூலம் இந்தியாவில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. வீடியோ ஆதாரம்.. பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? கமல் கேள்வி.. மதுபோதையில் தகராறு.. பிரபல நடிகர் மீது காவல்துறையில் புகார்… கமலா என்ற பெயர் இருந்தால் போதும்.. இந்த தீம் பார்க்கில் அனுமதி இலவசம்..!! மணமகளுடன் படுக்கறைக்கு செல்லும் பெண்.. ஏன் தெரியுமா..? வித்தியாசமான திருமண சடங்குகள்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்த WHO தலைவர்.. இதுதான் காரணம்.. மார்ச் 1 வரை பயணங்களுக்கு தடை.. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவிப்பு.. 5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..?

இந்தியாவில் அதிதீவிரமடையும் கொரோனா : 10 நாட்களில், புதிதாக 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானதால் அதிர்ச்சி..

இந்தியாவில் கடந்த 10 நாட்களில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

10 நாட்களில்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, இதுவரை உலகம் முழுவதும் இதுவரை 78 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 21 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானதால், உலகிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க உள்ளது. பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே 2 மற்றும் 3-ம் இடங்களில் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சராசரியாக 9,000-க்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதியானதால், உலகளவிலான கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் 2-வது நாளாக இன்றும் 11,000 பேருக்கு மேல் கொரோனா உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,929 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை பாதிப்பு எண்ணிக்கை 3,08,993லிருந்து 3,20,922 ஆக உயர்ந்துள்ளது.

coronavirus blood labelled covid illustration test tubes b042a64e 7caa 11ea 9ef9 f1be7341055a

நேற்று ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 8,884-லிருந்து 9,195 ஆக அதிகரித்துள்ளது. எனினும் இதுவரை 1,62,379 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 1,49,348 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ஆகிய மாநிலங்கள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 4-ம் தேதி இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,26,000-ஆக இருந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானாதால், தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

மக்கள் நலனுக்காக கோக கோலா - தம்ஸ் அப்க்கு தடை கோரியவருக்கு சில லட்சங்கள் அபராதம்

Sun Jun 14 , 2020
கோக கோலா மற்றும் தம்ஸ் அப் ஆகிய குளிர்பானங்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும் என, வழக்கு தொடர்ந்து சமூக ஆர்வலருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. குறிப்பிட்ட இரண்டு குளிர்பானங்களும் நுகர்வோரின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அதன் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என உமேட்சின் பி சாவ்டா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், ஹேமந்த் குப்தா மற்றும் […]
ஸ்டெர்லைட் விவகாரம்: வேதாந்தா நிறுவனம் மேல்முறையீட்டு மனு..! உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

You May Like