தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

சுற்றுலா விசா விதிமுறை மீறி மதபிரச்சாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்து நாட்டினர் 10 பேர் மீது மதுரையில் வழக்கு

tourist visa

மதுரை : சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து விசா விதிமுறைகளை மீறி மதப்பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக தாய்லாந்து நாட்டை சேர்ந்த 10 பேர் மீது மதுரை ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்


தமிழகத்தில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை சோதனை செய்து கொரோனா தாக்கம் பரவலை கட்டுப்படுத்தி வந்தது அரசாங்கம். ஆனால் சோதனைக்கு முன்பே கடந்த மாதம் தாய்லாந்திலிருந்து வந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மதப்பிரச்சாரம் செய்து வந்ததாகவும், அவர்களுக்கு கொரோனா தொற்று முதன்முதலாக ஈரோட்டில் கண்டறியப்பட்டது.

202003310526334503 1 coronadelhi3. L styvpf

அதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போது தான் தாய்லாந்திலிருந்து சுற்றுலா விசாவில் வந்தவர்கள் , விதிமுறைகளை மீறி தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள ஜமாத்களில் மதப்பிரச்சாரங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இத்தகைய சூழலில் மதுரைக்கு வந்த தாய்லாந்து நாட்டினை சேர்ந்த 10 பேருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இருக்குமோ என்ற அச்சத்தில் ஆஸ்டின்பட்டியில் உள்ள முகாமில் தனிமைபடுத்தபட்டு வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விதிமுறை மீறி வந்தாக கூறி தாய்லாந்து நாட்டை சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட 10 பேர் மீது, மத்திய மாநில அரசுகளின் தடை உத்தரவை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோட்டிலும் இதே போன்று வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

“மணிரத்னம் வெட்கப்படுவதை முதன்முறையாக பார்க்கிறேன்..” சர்ச்சை இயக்குனரின் கிண்டல் ட்வீட்..

Wed Apr 8 , 2020
மணிரத்னம் வெட்கப்படுவதை முதன்முறையாக பார்க்கிறேன் என்று சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சத்யா, கம்பெனி, பூட், கோவிந்தா கோவிந்த போன்ற பல படங்களை உதாரணமாக சொல்லலாம். உண்மையான சம்பவங்கள் மற்றும் மனிதர்களை அடிப்படையாக கொண்டு தான் இயக்கும் படங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலம் பெரிதும் அறியப்பட்டவர் […]
maniratnam ramgopal

You May Like