வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வந்த 100 வயது முதியவர்..!!

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.


சீனாவில் உஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இதுவரை உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ளது. மேலும் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,10,000-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளது. சீனாவை தவிர, ஈரான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இதனிடையே கொரோனா முதலில் பரவத்தொடங்கிய உஹான் நகரத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று முதன்முறையாக சென்று பார்வையிட்டார். மேலும் தற்போது புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும அவர் தெரிவித்தார்.

xi jinping

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் அதிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடிய அந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் 24-ம் தேதி ஹூபேய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பு தவிர, அந்த முதியவருக்கு அல்சைமர், உயர் ரத்த அழுத்தம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இருந்தன.

corona

பின்னர் 13 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவருக்கு, வைரஸ் தடுப்பு மருத்துகள், சீனாவின் பாரம்பரிய மருத்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அந்த பூரணமாக குணமடைந்த அந்த முதியவர், கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதன்மூலம் கொரோனாவை வென்றெடுத்த மிக வயதான நபர் என்ற பெருமையை அந்த முதியவர் பெற்றுள்ளார்.

1newsnationuser1

Next Post

கச்சா எண்ணெய் விலை குறைவு.. ஆனால், பெட்ரோல் டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லை..!

Wed Mar 11 , 2020
சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.   கடந்த சில வருடங்களாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக  குறைத்தது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இதனால், கடந்த சில நாட்களாக பெட்ரோல், […]
petrol 1 0 0 1

You May Like