உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..!

37 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது முதியவர்.. அதுவும் இந்த அளவு வரதட்சணையுடன்..!!

இந்தோனேஷியாவில் 103 வயது முதியவர் ஒருவர் 37 வயது பெண்ணை திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

indonesia wedding

இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நடைபெறும் பல சம்பவங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன. அப்படி ஒரு ஆச்சர்யமளிக்கும் மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தான் இந்தோனேஷியாவில் அரங்கேறியுள்ளது. அந்நாட்டை சேர்ந்த ஒரு 103 வயது முதியவர் தன்னை விட 66 வயது குறைவான ஒரு பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.

ஆம்.. 103 வயதான புவாங் கட்டா என்ற முதியவர், 37 வயதான இந்தோ ஆலங் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர்களின் திருமணப் புகைப்படம் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் வைரலாகி வருகின்றன. மேலும் பலர் இந்த திருமணத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

marriage

புவாங் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். அவர் 1945 – 1949 வரை நடைபெற்ற போரிலும் அவர் பங்கேற்றுள்ளார். புவாங்கை மணந்துகொண்ட பெண்ணின் உறவினர் இதுகுறித்து பேசிய போது, அவரின் உண்மை வயது குறித்து தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார். திருமணத்திற்கு பிறகே அவரின் உண்மை வயது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து செய்தி இந்தோனேஷியாவில் தலைப்பு செய்தியாக மாறியதை தொடர்ந்து, ஆசியக் கண்டம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

marriage

பொதுவாக பெண் வீட்டை சேர்ந்தவர்கள் தான் வரதட்சணை கொடுத்து தங்கள் பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள். ஆனால் அண்மையில் திருமணம் செய்த புவாங், தான் வரதட்சணை கொடுத்த அப்பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, புவாங் சுமார் 25,000 ரூபாய் பணமும், ஒரு தங்க மோதிரம் கொடுத்து திருமணம் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

1newsnationuser1

Next Post

ஹோட்டல் மாஸ்டர் கோடீஸ்வரன் ஆனது எப்படி?...தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க...

Mon Mar 9 , 2020
வேலூரை சேர்ந்த குபேரன் என்ற சிவா ஹோட்டல் மாஸ்டராக பணிபுரிந்து, டாஸ்மாக்கில் கொள்ளையடித்து கோடீஸ்வரனாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு, கதவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்த சம்பவத்தில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குரங்கு குல்லா அணிந்தப்படி கொள்ளையன் டாஸ்மாக்கில் இருந்து வெளியேறுவது பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக பஸ்நிலையம், ரயில் […]
vellore theft issue

You May Like