கொரோனாவால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர்.. சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்.. ஐபிஎல்….முதல் போட்டியில் தோல்வியுற்ற மும்பை வெற்றிபெறுமா? கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் இலக்கு! தீபிகா படுகோனுக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்…காரணம் இதுதான்! 5வது லீக் போட்டி…வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்துமா மும்பை அணி! ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவை நீங்களே ஆன்லைனில் புதுப்பிக்கலாம்..! எப்படி தெரியுமா? மனிதனை விழுங்கும் ராட்சத எலி?…சாக்கடையில் இருந்து வெளியேறியதால் ஓட்டம் பிடித்த மக்கள்! சொந்த வீடு வாங்கணுமா..? உங்க அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் ரூ. 1500 இருந்தால் போதும்.. புதிய வீட்டுக் கடன் திட்டம்.. அமெரிக்க அதிபர் தேர்தல்… வெற்றி யாருக்கு…நீயா, நானா என மாறி மாறி உண்மையை போட்டு உடைக்கும் வேட்பாளர்கள்! எனக்கே அது நடந்திருக்கு..! நடிகை கஸ்தூரி ஓபன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..! பள்ளிக் கல்வித்துறையின் திடீர் உத்தரவு.. அனைத்து பள்ளிகளும் இந்த விவரங்களை அனுப்ப வேண்டும்.. CM பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கம்? உண்மைக்கு புறம்பான தகவல்! இந்த மாதிரி ஒரு உருளைக்கிழங்க யாரும் பார்த்துருக்க மாட்டீங்க..! அறுவடை செய்த விவசாயி மகிழ்ச்சி..! சானிட்டைசர் கொண்டு டிவியை சுத்தம் செய்த சிறுவன்..! டிவியில் விரிசல் விட்டதால் பெற்றோருக்கு பயந்து தற்கொலை..! 50 பெண்களை கதறவிட்ட டிக்கிலோனா டிக்கிமணி..! கள்ளக் காதலன்களை விரட்டிவிட்டு காதலிகளுடன் உல்லாசம்..! இவ்வளவு பெருசா…இளம்பெண்ணின் கருப்பையில் என்ன இருந்தது தெரியுமா!

ஸ்பானிஷ் காய்ச்சல் மட்டுமல்ல, கொரோனாவிற்கும் குட்பை சொன்ன 106 வயது தாத்தா.. டெல்லியில் புதிய நம்பிக்கை..

டெல்லியில் 106 வயதான முதியவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சம்பவம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

106 வயது

தனக்கு 4 வயதாக இருந்த போது, 1818-ம் ஆண்டு பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுவன், தனது 106-வது வயதில் தற்போது உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சம்பவம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட 106 வயது முதியவர் அங்குள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்த அந்த முதியவர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்ததால், அவரது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களும் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மூத்த மருத்துவர் ஒருவர் “ டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபராக அந்த முதியவர் இருந்தாலும், அவர் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். கொரோனாவைப் போலவே 1918 காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் பரவி, அழிவை ஏற்படுத்திய, ஸ்பானிஷ் காய்ச்சலில் இருந்து குணமடைந்தவர். அவர் மட்டும் கொரோனாவில் இருந்து குணமடையவில்லை. அவரது மகனும் மீண்டு வந்துள்ளார். ஆனால் அவரது மகனை விட, முதியவர் தான் கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டுவந்தார் என்பது தான் கூடுதல் சிறப்பு” என்று தெரிவித்தார்.

israel corona medicine

102 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவிய ஸ்பானிஷ் காய்ச்சல் மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கியது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் அந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா.. உலகளவிலான கொரோனா பாதிப்பில் தற்போது 3-வது இடம்..

Sun Jul 5 , 2020
உலகளவிலான கொரோனா பாதிப்பில் தற்போது ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 6,73,165-ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து ஒருநாள் பாதிப்பில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்நிலையில் இன்று மாலை மாநில அரசுகள், […]
தமிழகத்தில்

You May Like