எஸ்.பி.ஐ வங்கியில் லோன் வாங்கி இருக்கீங்களா… 24 மாதம் தவணை கட்ட தேவையில்லை? ஆனா ஒரு கண்டிஷன்… 28 வயது காதலியை கரம்பிடித்த 67 வயது திமுக நிர்வாகி..! டிரெண்டாகும் #CoupleChallenge 100% சிரிப்பு உறுதி.. சிஎஸ்கே அணியின் ஷூட்டிங் வீடியோ.. அட்டகாசம் செய்யும் வீரர்கள்.. நவம்பர் 1ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கும் – மத்திய அரசு!! காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பெண்..! RCB வெல்ல ஸ்கெட்ச் போட்டது யார்..? உண்மையை போட்டுடைத்த சாஹல்..! தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்..! "என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..!

10-ம் பொதுத் தேர்வு ரத்து.. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி.. ஒரே நாளில் பின்வாங்கிய தமிழக அரசு..

தமிழகத்தில் 10-ம் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

10-ம் பொதுத் தேர்வு ரத்து

இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நோய்த் தொற்று பரவல் மற்றும், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

காலாண்டு அரையாண்டு, மதிப்பெண்களை பொறுத்து 80% மதிப்பெண் தரப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகையை பொறுத்து வழங்கப்படும். இதேபோல் விடுபட்ட 11-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுத்தேர்வு தொடர்பான வழக்கு விசாரணையின் போது, வரும் மாதங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்பதால் தேர்வை நடத்த இதுவே சரியான நேரம் என்று தமிழக அரசு வாதிட்டது. இந்த வழக்கு வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அரசு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

10ம் வகுப்பில் ஆல் பாஸ் - முதலமைச்சர் அறிவிப்பு

Tue Jun 9 , 2020
தமிழகத்தில் 10ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரானா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும் கூட கல்வி நிலையங்கள் ஜூலை மாதங்களுக்கு பிறகே திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் பல மாநிலங்களிலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. […]
நாளை என்ற ஒன்று வரும்.. அப்போது எடப்பாடியார் எம்எல்ஏ-வாக கூட இருக்கமாட்டார்..! விளாசி தள்ளிய பாலபாரதி..!

You May Like