10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..!! ரூ.69,100 சம்பளத்தில் மத்திய உளவுத்துறையில் வேலை..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் முழு விவரங்கள்:

பணியின் பெயர்: Security Assistant/ Executive, MTS

காலிப்பணியிடங்கள்:

இப்பணிகளுக்கு மொத்தம் 1,675 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்: ரூ. 18,000 முதல் ரூ. 69,100 வரை

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

  • எழுத்துத்தேர்வு
  • நேர்முகத் தேர்வு
  • ஆளுமை திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி:

பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு www.mha.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

Chella

Next Post

சூப்பர்...! பிரதமரின் கிசான் சம்பதா திட்டம் மூலம் ரூ.2 லட்சம் மானியம்...! விவசாயிகளுக்கு மட்டும்...!

Mon Feb 6 , 2023
கிராமப்புறங்களில் உணவுப்பதப்படுத்துதல் தொழிலை ஊக்கப்படுத்த மத்திய உணவுப்பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. உணவுப்பதப்படுத்துதல் தொழில்களின் திறனை அதிகரிக்கவும் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவை மேம்படுத்தவும், பிரதமரின் கிசான் சம்பதா திட்டம், உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், பிரதமரின் குறு உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பிரதமரின் குறு உணவு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டங்களின் கீழ் உணவுப் பதப்படுத்துதல் […]
விவசாயிகளே 13-வது தவணை பணத்திற்காக வெயிட்டிங்கா..? இதை செய்தால் தான் பணம் வரும்..!!

You May Like