"என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..! லட்சக்கணக்கானோரை உயிருடன் புதைத்து கட்டப்பட்ட கோபுரம்.. உலகின் கொடூர மன்னன் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள்.. சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..! தேனில் இதனை கலந்து சாப்பிடுங்கள்..! பல நோய்களுக்கு சிறந்த தீர்வு..!

10-ம் வகுப்பு மாணவர்கள் எத்தனை மார்க் எடுத்திருந்தாலும், பாஸ் தான் : தேர்வுத் துறை விளக்கம்

10-ம் வகுப்பு மாணவர்கள் எத்தனை மார்க் எடுத்திருந்தாலும் பாஸ் தான் என்று அரசு தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

எத்தனை மார்க்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். காலாண்டு அரையாண்டு, மதிப்பெண்களை பொறுத்து 80% மதிப்பெண் தரப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகையை பொறுத்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசின் ஆல்பாஸ் அறிவிப்பில் குழ்பபம் ஏற்பட்டது.

இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும், அவர்கள் தேர்ச்சி பெற்றதாகவே அறிவிக்கப்படுவார்கள் என்று தேர்வு துறை இயக்குனர் அறிவித்துள்ளார். மேலும் இந்த தகவலை உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

அனைத்து கட்சி கூட்டம்: நாட்டிற்குள் சீனா ஊடுருவவில்லை - பிரதமர் மோடி

Fri Jun 19 , 2020
புதுடில்லி:நாட்டின் எல்லைக்குள் சீனா நுழையவில்லை என பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார். லடாக் பகுதியல் இந்தியா சீனா இடையேயான பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி இன்று 19 ம்தேதி )அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதன்படி வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை. இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. […]
gallerye 210914873 2560807

You May Like