வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

திருச்சிக்கு கொரனா வைரஸ் அறிகுறியுடன் வந்த 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

trichy corono 1

மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்களில் வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் தமிழக சுகாதார துறையினர் மூலம் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதில் 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு இருமல், சளி, காய்ச்சல் இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது.


இதனையடுத்து 11 மாத குழந்தை உட்பட 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.மேலும் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா ? என மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

trichy corono 1 2

தமிழகத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக விமான நிலையங்களில் சுகாதார துறையின் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.இதுவரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்கள் வழியாக தமிழகத்திற்கு வந்த 96,729 பேர் சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் 1,292 பேர் வீடுகளில் இருந்தே கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக சுகாதார துறையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

1newsnationuser3

Next Post

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய தந்தை...டிக் டாக் மூலம் அழைத்து வந்த மகன்...

Thu Mar 5 , 2020
ஆந்திர மாநிலத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய தந்தையை டிக் டாக் மூலம் மகன் அழைத்து வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவை சேர்ந்தவர் புல்லய்யா. இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி குஜராத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் புல்லய்யா மூத்த மகன் நரசிம்மலு டிக்டாக் மூலம் தனது […]
tik tok

You May Like