அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..! பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்..! இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR…! இதனால் என்ன பயன்…? அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்..! ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது..! மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. "இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க..! இப்போ ஒரு ரயிலையே காணமே..! ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்..! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்..! பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..! இனி அவர்களும் உலகை பார்க்கலாம்..! இலவச மின் இணைப்பு வேண்டுமா?.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க..!

ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிக்கொடுத்த ஸ்மார்ட்போன்… 11 வயது சிறுமியை சீரழித்த பத்தாம் வகுப்பு மாணவர்கள்…

11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோவை மாவட்டத்தில் 2 பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1075089 girl holding teddy concept child abuse ss 18

கோவை மாவட்டம் சுந்தாரபுரத்தை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட சிறுமி. தாயை இழந்த அவர் தந்தை மற்றும் அத்தையுடன் வசித்து வருகிறார். இருவரும் கூலி தொழிலாளி என்பதால் பகலில் சிறுமியை தனியே விட்டுவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். இதனால் சிறுமி கீழ் வீட்டில் டீவி பார்க்க செல்வது வழக்கம்.

கீழ் வீட்டில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். ஆன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்த பெற்றோர் இருவரும் பகலில் வேலைக்கு செல்லும் வேளையில் சிறுவன் தவறான படங்களை திருட்டு தனமாக பார்த்து வந்துள்ளான். இதற்கு தனது வகுப்பு நண்பனையும் கூட்டு சேர்த்துள்ளான்.

இந்த செயல் தொடர்ந்த நிலையில் வீட்டில் டீவி பார்க்க வரும் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளனர். இதனால் தொடர்ந்து பாலியல் கொடுமைகளை சந்தித்துள்ளார் அந்த சிறுமி. சிறுவர்கள் இதற்கு மற்றுமொரு 11 வது படிக்கும் சிறுவனையும் கூட்டு சேர்த்து பல நாட்களாக சிறுமியை சீரழித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு உடல் நல குறைவு ஏற்படவே மருத்துவ சிகிச்சையில் சிறுவர்கள் அத்துமீறியது தெரிய வந்துள்ளது. இதனால் சிறுமியிடம் புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 10ம் வகுப்பு படிக்கும் சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனையும் தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

அமெரிக்காவில் H1B, H2B விசாவுக்கு தடை நீடிப்பு!!! இந்தியாவிற்கு அதிக பாதிப்பா???

Tue Jun 23 , 2020
வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்பட்டு வரும் H1B, H2B விசா மற்றும் க்ரீன் கார்ட் போன்றவற்றை வழங்க இந்த ஆண்டு இறுதி வரை தடை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அந்நாட்டு தலைவர்கள் மும்பரம் காட்டி வருகின்றனர். உலகில் மிக பெரிய நாடான அமெரிக்காவில் அமெரிக்கர்கள் பலர் வேலையின்மையால் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் […]
images 3

You May Like