கமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி..? திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..!

இன்னும் என்னலா நடக்க இருக்கோ 2020ல?..நிலச்சரிவில் சிக்கி 113 பேர் உயிரிழப்பு

மியான்மரில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்கள் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

163b4f4aa9764b7f98a8bf2de58f396e 18

மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

ஏற்கனவே கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

c669e1ee7006401caf1d4ca82f28e925 18

தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 113 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

1newsnationuser4

Next Post

சென்னை வீட்டு உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..6 மாத சிறை..ரூ.1000 அபராதம்

Thu Jul 2 , 2020
சென்னையில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கில், வாடகைக்கு இருக்கும் நபர்களின் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகரில் வாடகை வீட்டில் இருக்கும் வாடகைதாரர்கள் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் இன்னும் 60 நாட்களுக்குள் வீட்டின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் வழங்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த இந்த உத்தரவிற்கு செவிசாய்க்காமல் இருந்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு 6 மாத […]
n195381186a1f9244c048a48828639cec76b9a0ca26368ef558902340d71d1415e32fc03c9

You May Like