"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

மது போதையில் 12 வயதான சிறுமியை கூட்டு பலாத்காரம் ; போக்சா சட்டத்தில் மூவர் கைது

1 sexual haresment edjpg 1

வாணியம்பாடி அருகே  6 ஆம் வகுப்பு  படிக்கும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேரை போக்சா சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 6 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயதான சிறுமி. இவரது தந்தை இறந்துவிட்டதால் தாயுடன் சித்தியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி மாலையில் சிறுமி இயற்கை உபாதைக்கழிக்க வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றுள்ளார்.

2 sexual harresment 1 1

அங்கு மது அருந்தி கொண்டிருந்த மூன்று பேர் , சிறுமியை கடத்தி மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

சிறுமியை காணவில்லை  என பெற்றோர்கள்  தேடிவந்த நிலையில், பல மணி நேரம்  கழித்து வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் சித்தி கொடுத்த புகாரின் பேரில் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட  மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கண்ணன், பார்த்தீபன், சந்துரு ஆகிய 3 பேரை  போக்சா சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைய உள்ள காங்கிரஸ் தலைவர்.. கர்நாடகாவை தொடர்ந்து ம.பியிலும் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்..?

Tue Mar 10 , 2020
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கர்நாடகாவை தொடர்ந்து ம.பியிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 231 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் தற்போது 228 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏக்களும், பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். மீதமுள்ள பகுஜன் சமாஜ, சமாஜ்வாதி, சுயேட்சை எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் […]
modi scindia

You May Like