'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிதிரிந்த 1289 பேர் மீது வழக்கு பதிவு… ஆட்டோக்கள்-டூவீலர்-கார் பறிமுதல்…

கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள பிரதமர் மோடி உத்தரவின் பேரில் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கபட்டதையடுத்து,
வெளியே சுற்றிதிரிந்த 1289 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

polce checking

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு பிறபிக்கப்படுவததாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கின் போது தேவையற்ற காரணங்களுக்காக இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் சுற்றி திரிந்தனர். இதையடுத்து காவல் துறையினர் பல இடங்களிலும் சுற்றிதிரிந்த நபர்ககளை அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

poice 144

ஆனால் ஒன்றாக சேர்ந்து கொண்டு சுற்றித்திரிந்த நபர்களை கைது செய்த போலீசார் சில இடங்களில் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் திருச்சி, தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மத்தியமண்டலத்தில் ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் அவசியமின்றி சாலைகளில் நடமாடிய 1289பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 802ஆட்டோக்கள் மற்றும் டூவீலர் வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்..

Fri Mar 27 , 2020
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், அதனால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போரிஸ் ஜான்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகள் தென்பட்டன. பின்பு சோதனை செய்ததில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். ஆனால் கொரொனாவுக்கு எதிராக போராடு இந்த […]
boris johnson

You May Like