நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

13 வருடம்…100 பெண்கள்…1400 வீடியோக்கள்… சிக்கியது எப்போது?

கடந்த 2003 ஆண்டிலிருந்து தொடர்ந்து பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வந்த சிங்கப்பூரை சேர்ந்த 35 வயது நபருக்கு 2 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

qgdfrd 5dbe7edcbdb36

சிங்கப்பூரை சேர்ந்த நபர் அங்குள்ள பல பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை குளியலறை, உடை மாற்றும் அறை, கழிவறை ஆகிய இடங்களில் ஆபாசமாக வீடியோ எடுத்து வந்துள்ளார். 2016ம் ஆண்டு தன்னுடன் வேலை பார்த்து வந்த சக பெண் ஊழியரை ரகசியமாக வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் வசமாக சிக்கியுள்ளார்.

தர்ம அடி கொடுத்த அந்த பெண் போலீஸிலும் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்திய போலீஸார் அவரிடமிருந்த 1400 வீடியோக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த நபருக்கு 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இது இப்போது சிங்கப்பூர் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

1newsnationuser5

Next Post

அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் வெட்டிப் படுகொலை..சிசிடிவி காட்சிகள்

Mon Jun 8 , 2020
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை மர்ம நபர்கள், சிகிச்சை அறைக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன், கடந்த 5-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை […]
202006081217493542 Into the hospital Kill the person who received treatment SECVPF

You May Like