இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..!

எரித்து கொல்லப்பட்ட 14 வயது சிறுமி.. திருச்சியில் அரங்கேறிய கொடூர சம்பவம்.. போலீசார் தீவிர விசாரணை..

திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 வயது சிறுமி

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூரில் வசிப்பவர் பெரியசாமி. 9-ம் வகுப்பு படித்து வரும் அவரது மகள், இன்று மதியம் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். ஆனால் வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், பதறிப்போன பெற்றோர்கள் சிறுமியை தேடியுள்ளனர். இந்த சூழலில், அங்குள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த தகவலை அறிந்த சோமரசம்பேட்டை போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறுமி ஏன் எரித்து கொலை செய்யப்பட்டார் என்ற எந்த தகவலும் கிடைக்காததால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் மற்றும் டி.ஐ.ஜி. ஆளி விஜயா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

trichy district 14 yr old girl burnt to death murder somarasanpet thum

அண்மையில், புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு தற்போது திருச்சியில் 14 வயது மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser1

Next Post

முக புத்துணர்ச்சிக்கு சில டிப்ஸ்...

Tue Jul 7 , 2020
காற்றில் உள்ள தூசுகள் நம் முகத்தில் உள்ள சரும துளைகளை பாதித்து தோலை சோர்வடைய செய்கிறது. சரும துளைகளில் அழுக்கு மற்றும் தூசுகள் சேர்வதாலையே முகப்பரு, தோல் வியாதிகள் ஏற்ப்படுகிறது. இதிலிருந்து சருமத்தை பாதுக்காக்க ஒரு எளிய முறை ஆவி பிடிப்பது தான். இது முக சரும துளைகளில் சிக்கியுள்ள தூசு, அழுக்குகளை நீக்கி தோல் சுவாசத்திற்கு உதவுகிறது. டிப்ஸ் 1 நன்கு கொதிக்க வைத்த நீரில் பசும் மஞ்சள் […]
food521

You May Like