அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..!

14 வயது சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை பெற்றோருக்கு தெரியாமல் ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்ததால் குழந்தை உயிரிழந்துள்ளது.


ரஷ்யாவில் உள்ள சைபீரியாவை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவருக்கு சமீபத்தில் வயிறு பெரியதாகிக் கொண்டே வந்தது. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் சிறுமியின் தாயிடம் கேட்தற்கு சிறுமி உடல் எடை அதிகரித்துள்ளதால் அப்படி இருக்கிறது என கூறியுள்ளார். ஆனால் சிறுமி கர்ப்பமாக இருந்து சிறுமிக்கு தெரிந்திருந்தது. பெற்றோர்கள் கண்டிப்பானவர்கள் என்பதால் சொல்லாமல் மறைத்துள்ளார்.

திடீரென சமீபத்தில் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. வீட்டில் தந்தை இருப்பதால் குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்து ப்ரீசர் பாக்ஸில் மூடி மறைத்துள்ளார். வீட்டிலேயே பிரசவம் ஆனதால் அதிக ரத்தப் போக்கில் இருந்துள்ளார். அப்போது சிறுமியின் தாய் குடல் அழற்சி என நினைத்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளார்.

ஆம்புலன்ஸில் வந்த மருத்துவரிடம் சிறுமி பயத்தில் தான் கற்பமாக இருந்தது, குழந்தையை ப்ரீசர் பாக்ஸில் வைத்தது என அனைத்து உண்மைகளையும் உளறியுள்ளார். குழந்தையை காப்பாற்ற முற்பட்ட போது அதிக நேரம் பிளாஸ்டிக் கவரில் மூடி ப்ரீசர் பாக்ஸில் இருந்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் சிறுமியின் உடலும் மோசமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு 16 வயது சிறுவன் தான் காரணம் என்றும் இருவரும் இந்த விடுமுறையில் காதலை முறித்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

1newsnationuser5

Next Post

"திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..!

Fri Oct 30 , 2020
ஒரு பெண் தனது ஏற்ற துணையை கண்டறிய இதுவரை 10 திருமணங்கள் செய்துள்ளார். மேலும் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த காஸ்ஸி என்ற 55 வயதான பெண் 10 முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மிக நீண்ட திருமணம் எட்டு ஆண்டுகள் நீடித்தது. அதே போல் குறுகிய திருமண காலம் ஆறு மாதங்கள் நீடித்துள்ளது. இப்போது, ​​அவர் தனது 10 வது கணவருடனான உறவை முடித்துக்கொண்டுள்ளார். அந்த பெண் […]
marriage partnerships germany

You May Like