பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..! லட்சக்கணக்கானோரை உயிருடன் புதைத்து கட்டப்பட்ட கோபுரம்.. உலகின் கொடூர மன்னன் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள்.. சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..! தேனில் இதனை கலந்து சாப்பிடுங்கள்..! பல நோய்களுக்கு சிறந்த தீர்வு..! வாழ்க்கை இடைவெளி கொடுத்து மனைவியை பிரிந்துச் சென்ற கணவன்..! கதவை திறந்து பார்த்தால், காத்திருந்தது அதிர்ச்சி..! ராயுடு திறமையான பேட்ஸ் மேன்… அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது… பொங்கி எழும் முன்னாள் வீரர்கள்! கன்னியாகுமரி தொகுதிக்கு மோடி ஒ.கே சொன்ன வேட்பாளர் இவர் தானாம்.. பாஜகவின் கனவு இம்முறையாவது நனவாகுமா..? ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதற்கு தடை? மத்திய அமைச்சர் விளக்கம்! ஐபிஎல் – பெங்களூரு – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்! சென்னையை வீழ்த்துவோம்… தொடரை வெற்றியுடன் தொடங்குவோம்…ஸ்டீவ் ஸ்மித்! எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் பறப்பது இந்த கொடிதான்..! எல்.முருகன் கேள்விக்கு நச்சுன்னு பதில் கொடுத்த அமைச்சர்..!

14 வயது சிறுமி கர்ப்பம்… கடவுள் தான் அப்படி செய்ய சொன்னார்….

தாய்லாந்தை சேர்ந்த 14 வயது சிறுமி தனது இரண்டு மாத கற்பத்துக்கு கடவுள் தான் காரணமென கூறி மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

abused child adobestock 58313921 2016

தாய்லாந்தில் புரிரம்  மாகாணத்தில் வசித்து வரும்  14 வயது சிறுமி இரு தினங்களுக்கு முன் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவளது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதை குறித்து சிறுமியிடம் கேட்ட போது கடவுள் தான் காரணம் என கூறியுள்ளார். பின்பு சந்தேகத்தின் அடிப்படையில் அவளது வளர்ப்பு தந்தையிடம் விசாரித்த போது அவர் கர்ப்பத்திற்கு காரணம்  அவர் தான் எனவும் ஆனால் இதை கடவுள் தான் எனக்குள் இருந்து செய்தார் எனவும் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் ஏற்கனவே சிறுமியின் மூத்த சகோதரியும் வன்கொடுமைக்கு ஆளானார் என உறவினர்கள் தெரிவித்ததால்,சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

உயர்ந்தது பெட்ரோல்,டீசல் விலை...

Mon Jun 8 , 2020
இன்றைய நிலவரப்படி (08.06.2020) பெட்ரோல் 53 காசுகள்  உயர்ந்து ரூ. 76.60 காசுகளும்,டீசல் 51 காசுகள் உயர்ந்து ரூ. 69.25 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பொது முடக்கத்தின் போது  தொடர்ந்து மாறாமல் விற்பனையான பெட்ரோல், டீசல் விலை இரு தினங்களாக சற்று ஏற்றத்தை கண்டுள்ளது. இன்று முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கின் விதிமுறை தளர்வுகளின் படி ஹோட்டல் போன்ற முக்கிய இடங்கள் செயல்பட உள்ளது. இதனால் பொது மக்கள் அதிகம் […]
Fuel Price Hike

You May Like