மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

144 தடையை மீறி திருச்சி அம்மன் வீதி உலாவில் திரண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள்…

144 தடை உத்தரவு உள்ள நிலையில் திருச்சி கம்மாளத் தெருவில் நடைபெற்ற அம்மன் வீதி உலாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

kannika parameswari

தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளுக்கும் அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதைதொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அரசு வெளியிட்ட நிலையில், திருச்சி கம்மாளத் தெருவில் உள்ளது கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

தற்போது 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் இந்த ஆண்டு விழா நடத்த காவல்துறையினர் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் 30 பேருக்கு குறைவான உபயதாரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அம்மன் வீதி உலா நடைபெற்ற போது திடீரென நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த கூட்டத்தை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1newsnationuser2

Next Post

இலவச சிலிண்டர்.. மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவக் காப்பீடு.. மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள்..

Thu Mar 26 , 2020
மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தை அதிகரித்து வரும் நிலையில், சமாளிக்கும் விதமாக விரிவான கொரோனா நிவாரண தொகுப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். அப்போது பேசிய அவர் “ இந்த சிறப்பு நிவாரண தொகுப்பில் பணப்பரிமாற்றம், உணவு பாதுகாப்பு […]
nirmala sitharaman

You May Like