வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

144 தடை உத்தரவையடுத்து காய்கறி விலை சரிவு… அலைமோதும் பொதுமக்கள்…

திருச்சியில், 144 தடை உத்தரவையடுத்து காந்திமார்கெட் காய்கறி சந்தையில் காய்கறி விலை வெகுவாக குறைந்து காணப்படுவதால்,
பொதுமக்கள் அதிக அளவில் காய்கறிகளை வாங்க கூடி வருகின்றனர்.

trichy gandhi market1

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவினால் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள்,வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பேருந்துகள், ஆட்டோக்கள் டாக்சிகள் அனைத்தும் ஓடவில்லை.
சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

trichy gandhi market

மத்திய பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் பேருந்து நிலையத்தை தூய்மைப் படுத்தி வருகின்றனர். இந்நிலையில், காந்திமார்கெட் காய்கறி சந்தை வழக்கம் போல் செயல்படுகிறது.
கொரோனாவால், காய்கறி விலை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. தக்காளி ,கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலைங்காய் போன்ற காய்கறிகள் நேற்றைய விலையை விட மிக குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை குறைந்ததால் அதனை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா தொற்று உள்ளவர்களுக்காக தமிழகத்தில் 4 இடங்களில் தனி மருத்துவமனைகள் அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு

Wed Mar 25 , 2020
கொரோனாவினை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள  இல்லத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்திற்கு பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வந்து கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை தனிமையாக வைக்க அனைத்து மருத்துவமனைகளிலும் தனியாக சிறப்பு வார்டு […]
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை அவசர கடிதம்..! மக்களே உஷார்..!

You May Like