மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

144 தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை தோப்புக்கரணம் போடவைத்த காவல்துறையினர் …

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக 144 தடையை விதித்திருந்த நிலையில், கடலூரில், உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை காவல்துறையினர் தோப்புக்கரணம் போடவைத்தனர்.

cricket 144 1

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து அச்சத்தில் இருந்து வருகின்றனர். எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் அரசும், பொதுமக்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவை மீறி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் தேவையில்லாத காரணங்களுக்கு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிதம்பரம் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 144 தடை உத்தரவை மீறி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் அவர்களை பிடித்து தோப்புக்கரணம் போட வைத்தனர். பின்னர் அவர்களுக்கு கொரொனாவின் பாதிப்பு மற்றும் 144 தடை உத்தரவு குறித்து விளக்கம் அளித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

1newsnationuser2

Next Post

144 தடையை மீறி திருச்சி அம்மன் வீதி உலாவில் திரண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள்...

Thu Mar 26 , 2020
144 தடை உத்தரவு உள்ள நிலையில் திருச்சி கம்மாளத் தெருவில் நடைபெற்ற அம்மன் வீதி உலாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளுக்கும் அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதைதொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அரசு வெளியிட்ட நிலையில், திருச்சி கம்மாளத் தெருவில் உள்ளது கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது […]
144-barrier-breaching-Trichy-Amman road-tour-hundreds-of-the great devotees

You May Like