வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

விறுவிறுப்பாக நடைபெறும் ஜெயலலிதா மணிமண்டபம் பணிகள்!!! அரசு மட்டும் ஊரடங்கினை மீறலாமா?

jeyalalitha govt building

கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் சில வடமாநில தொழிலாளர்களை கொண்டு ஜெயலிலதாவின் மணிமண்டபம் கட்டும் பணியினை விறுவிறுப்பாக நடத்திவருகின்றனர்.


உலக நாடுகளை நிலைக்குழைய செய்துவரும் கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீளவும். கட்டுப்படுத்தவும் தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதனை முறையாக பின்பற்றாமல் வடமாநில தொழிலாளர்களை ஜெயலலிதாவின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

jeyalalitha govt 1

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எந்த கட்டுமான பணிகளும் நடைபெறக்கூடாது என அரசே உத்தரவிட்ட நிலையில் தற்போது ஜெயலலிதாவின் மணிமண்டப பணிகளை விறுவிறுப்பாக நடத்திவருவது எந்த வகையில் நியாயம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்துவரும் போலீசாரின் நலன் கருதியும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

1newsnationuser3

Next Post

அரசுப்பணிக்கு செல்லவிரும்பும் இளைஞரா? ஊரடங்கினை மீறினால் வேலைக்கு ஆபத்து

Tue Apr 7 , 2020
திருப்பத்தூர் : ஊரடங்கு உத்தரவினை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரியம் இளைஞர்களுக்கு அரசு பணிகளுக்காக வழங்கப்படும் எந்தவித சான்றிதழ்களும் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படமாட்டாது என திருப்பத்தூர் தாசில்தார் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இதுவரை 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மேலும் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க […]
1289 people sued for violating curfew

You May Like