சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

திருமணமான பெண்ணிடம் 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல்…சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்த காவல்துறை…

கடலூர் மாவட்டத்தில்,திருமணமான 29 வயதுடைய பெண்ணிடம், 15 வயது சிறுவன் அப்பெண்னை வழிமறித்து பாலியல் துன்புறுத்தல்
செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

paliyal siruvan

கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி நகரில் உள்ள பெரியார் நகரில் வசித்து வரும் 29 வயதுடைய திருமணமான பெண் நேற்று இரவு உறங்குவதற்கு முன் வெளியில் சென்றிருந்த நிலையில், அப்போது, மறைந்திருந்து அந்த பெண்ணை நோட்டமிட்டுக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் பெண்ணை வழிமறித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இதனால் பயந்து அவனிடமிருந்து தப்பித்து ஓடிவீட்டிற்கு சென்று நடந்ததை தன் கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் சிறுவன் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரித்ததில், நடந்த சம்பவத்தை உறுதி செய்த பின்னர், அச்சிறுவனை கைது செய்த போலீசார் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, மேலும், ‘சிறுவர் சீர்திருத்த பள்ளி’யில் சிறுவனை ஒப்படைத்தனர். 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

தண்ணீா் திறக்க கோரி வாழைத்தார்களுடன் விவசாயிகள் போராட்டம்...

Fri Mar 13 , 2020
திருச்சி காவிரி கிளை வாய்க்கால்களில் தண்ணீா் திறக்க கோரி விவசாயிகள் ஆற்று பாதுகாப்பு கோட்ட அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி காவிரி கிளை வாய்க்கால்களான ராஜா குமர பாளையம், மோகனூர் உய்யகொண்டான் உள்ளிட்ட கால்வாய்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த கால்வாய்களில் வரும் நீரை கொண்டு நெல், கரும்பு, வாழை, மஞ்சள், வெற்றி கொடிக்கால், கோரை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு […]
trichy formers protest

You May Like