புதுச்சேரியில் 16 நாட்கள் பொதுவிடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

புதுச்சேரியில் 2023ஆம் ஆண்டில் 16 நாட்கள் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2023ஆம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை தினம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் 2023ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 16 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் 16 நாட்கள் பொதுவிடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல், திருவள்ளூர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு உட்பட 16 நாட்கள் பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2023ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் 16 நாட்கள் மட்டுமே பொது விடுமுறை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

சபரிமலைக்கு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் செல்ல பக்தர்களுக்கு தடை..!! அமைச்சர் அதிரடி உத்தரவு..!!

Fri Oct 28 , 2022
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் சபரிமலைக்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி, பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் பம்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ, “சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் சாமி […]
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! கேரள அரசு புதிய கட்டுப்பாடு..!!

You May Like