மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா பீதியால் சென்னையில் 16 விமானங்கள் ரத்து; விமானக் கட்டணம் திரும்ப பெறுவதில் பயணிகள் அவதி…

விமான சேவை ரத்தால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் சுற்றுலா பயண ஏற்பட்டாளர்கள என வேதனை

chennai airport 1

சென்னை விமான நிலையத்திலிருந்து குவைத், கொழும்பு, தோகா , துபாய் போன்ற பல்வேறு இடங்களுக்கு செல்லும் 16 சர்வதேச விமானங்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பால் நிறுத்தப்பட்டுள்ளது. விமான கட்டணங்களை திரும்ப பெற பயணிகள் அவதிப்பட்டுவருகின்றனர்.


சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் சிகிச்சைக்கு பிறகு 69 ஆயிரத்து 154 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி நாடு முழுவதும் 4973 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்று நோயான கொரோனா விலிருந்து தப்பிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மத்திய மற்றும் மாநில அரசுகள்.

trichy corono treatment

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து தொற்று பரவாமல் இருப்பதற்காக விமானநிலையங்களில் பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகிறது. இருந்த போதும் இந்தியாவில் வேகமாக பரவி விடுமோ என்ற பயத்தின் காரணமாக சர்வதேச நாடுகளுக்கு செல்லும் விமான சேவையை ரத்து செய்து விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்பாக குவைத், கொழும்பு, தோகா, துபாய், சிங்கப்பூர், மலேசியா ,செளதி, ஹாங்காக்உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னை வந்து செல்லும் 16விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான டிக்கட் கட்டணத்தினை திரும்பப் பெறுவதில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

corona 1 1

சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது அதிகளவில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்துவரும் நிலையில் பயணம் செய்ய விருந்த விமான சேவை ரத்து செய்யப்பட்ட போதிலும் ஆன்லைன்கட்டணம் பெறு வதில் பயணிகள் சிரமப்பட்டுவருகின்றனர்.

1newsnationuser3

Next Post

கொரோனா குறித்து நடைபெற இருந்த கூட்டம் கொரோனாவால் ரத்து..!

Fri Mar 13 , 2020
கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்படவிருந்த கூட்டம் கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, இத்தாலி, தென்கொரியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளை சேர்ந்த சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், மூன்று ஆண்டுகளுக்கு […]
AP 19133666634180 e1583872735372

You May Like