ராமேஸ்வரத்தில் இன்று சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட ஒளிவட்டம்… சுமார் 30 நிமிடங்களாக காட்சி அளித்தது… வங்கிக் கணக்கில் பறிபோன பணம்… யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்… காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்..

கொரோனா சிகிச்சைக்காக வந்தவருக்கு 16 லட்சம் பில் போட்ட தனியார் மருத்துவமனை..!

கொரோனா பரிசோதனைக்காக வந்தவருக்கு இதய நோய் இருப்பதாக கூறி 16 லட்சம் ரூபாய் வரை கட்ட நிர்பந்தம் பண்ணிய சென்னை தனியார் மருத்துவமனை முன்பு உறவினர்கள் கூடியதால் பதட்டம் நிலவியது.

82d02d492a4eaf138bbde925bf8c71d17eb16754d62fb1ed5029dcce1b03ed56

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து 15 நாட்களுக்கு முன்தாக சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை அனுமதிக்கும் போதே மருத்துவ நிர்வாகம் 5 லட்சம் வரை செலவாகும் என கூறியுள்ளது. இதனை ஏற்ற குடும்பத்தினர் பணத்தையும் கட்டியுள்ளனர். மேலும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

ஆனால் அவருக்கு இருதய நோய் இருப்பதாக கூறிய மருத்துவ நிர்வாகம் அவரை வேறு மருத்துவமனைக்கு போக அறிவுறுத்தியுள்ளது. மேலும் அவரை டிஷ்சார்ஜ் செய்ய 11 லட்சம் கட்ட வேண்டும் என்று நிர்பந்தம் பண்ணியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 50 பேர் மருத்துவமனை முன்பு கூடினர். மேலும் 11 லட்சம் எப்படி கட்ட முடியும் என அவரது மனைவி கண்ணீர் விட்டு அழும் காட்சி அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்த்துறையினர் இருதரப்பிலும் சமாதானம் பேசியதை தொடர்ந்து உறவினர்கள் களைந்து சென்றனர்.

1newsnationuser5

Next Post

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்.. புதிய அமைச்சராக போவது யார்..?

Fri Jul 31 , 2020
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் 31 அமைச்சர்கள் உள்ளனர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அமைச்சரவை அடிக்கடி மாற்றம் நிகழும். அமைச்சர்களின் துறை மாற்றப்படும் அல்லது அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள். எனவே தமிழக அமைச்சரவை மாற்றம் என்ற செய்தி அடிக்கடி ஊடகங்களில் வெளியாகும். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்து மீண்டும் […]
தமிழக

You May Like