இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..!

விஷசாராயம் குடித்து 17 பேர் பலி..!

நேபாளத்தில் விஷச்சாராயம் குடித்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

3a3900bc53fef11fc56ff2041244a8e4 1

நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தை சேர்ந்த சிலர் ஹோலி பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி வீட்டிலேயே மது தயாரித்து குடித்தனர். அப்போது, மது குடித்த 28 பேருக்கும் சில மணி நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 11 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

மனைவியை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய ராணுவ வீரர்...

Tue Mar 17 , 2020
தேனி மாவட்டத்தில், வசித்து வரும் ராணுவ வீரர் தனது மனைவியை குடும்பத்தாருடன் இணைந்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி சந்தனமாரியம்மன் கோயில் ஜெயம்நகர் பகுதியில் வசித்து வருபவர் முனீஸ்வரன். ராணுவ வீரரான இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு சியாமளா (வயது6) என்ற பெண் குழந்தையும், ராஜேஸ்(3) என்ற […]
A soldier who committed suicide by murdering his first wife

You May Like