பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வகுக்க 19 பேர் கொண்ட நிபுணர் குழு – அரசாணை வெளியீடு

thamilaga arasu

சென்னை :கொரானா தொற்றுக்கான சிகிச்சைக்கான நெறிமுறைகளை வகுக்க 19 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவினை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இத்தகைய சூழலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துதல், பெருந்தொற்றுக்காக சிகிச்சை நெறிமுறைகளை வகுத்தல், சிகிச்சையினை மேம்படுத்துதல், மேலும் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிற்கு ஆலோசனை வழங்குதல் உள்ளிட்டவைகளுக்காக 19 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினை அமைத்து தமிழக அரசு அரசாணை வௌயிட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

சுற்றுலா விசா விதிமுறை மீறி மதபிரச்சாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்து நாட்டினர் 10 பேர் மீது மதுரையில் வழக்கு

Wed Apr 8 , 2020
மதுரை : சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து விசா விதிமுறைகளை மீறி மதப்பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக தாய்லாந்து நாட்டை சேர்ந்த 10 பேர் மீது மதுரை ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் தமிழகத்தில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை சோதனை செய்து கொரோனா தாக்கம் பரவலை கட்டுப்படுத்தி வந்தது அரசாங்கம். ஆனால் சோதனைக்கு முன்பே கடந்த மாதம் தாய்லாந்திலிருந்து வந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மதப்பிரச்சாரம் செய்து வந்ததாகவும், அவர்களுக்கு கொரோனா தொற்று முதன்முதலாக […]
tourist visa

You May Like