பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

ஏப்ரல் 15க்குள் 2 லட்சம் பேர் பாதிப்பா?… மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் எடுக்காதிருந்தால் ஏப்ரல் 15-க்குள் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

lav agarwal 1

மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஊரடங்கு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முக்கியம். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இல்லாமல், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் எடுக்காதிருந்தால் ஏப்ரல் 15க்குள் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர் என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், நேற்று மட்டும் 16,564 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். கொரோனா தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் பதில் “செயலில் உள்ளது.

நாங்கள் ஒரு தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளோம். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு லட்சம் தனிமை படுக்கைகள் மற்றும் 11,500 அவசர சிகிச்சை படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 7,447 ஐ எட்டியுள்ளது. இவற்றில் 642 பேர் குணமாகி உள்ளனர், 239 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரதத்தில் 1035 கொரானா பாதிப்புகள் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. 40 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறினார்.

1newsnationuser2

Next Post

மத்திய அரசை முந்தும் மாநில அரசுகள் : இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்த 4-வது மாநிலம் எது தெரியுமா..?

Sat Apr 11 , 2020
கொரோனா வைரஸ் ஊரடங்கு தெலங்கானாவில் வரும் 30-ம் தேதி வரை நீடிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை இந்தியாவில் 7,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 242 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் வரும் 14-ம் தேதியுடன் […]
10-ம் வகுப்பு

You May Like