ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..!

கர்நாடகவில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு

a blood group

கர்நாடகாவில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது 13 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.


உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவிலும் அதன் பாதிப்பினை விட்டுவைக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு நேற்று மட்டும் மூன்று பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

640 Beta coronavirus COVID 19 2020 02 19 01 05 05

கடந்த மார்ச் 6 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய 56 வயதான ஆண் மற்றும் ஸ்பெயின் நாட்டிலிருந்து பெங்களூரு திரும்பிய 25 வயது பெண் ஆகிய இருவருக்கும் வைரஸ் தொற்று உள்ளது என மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கர்நாடகாவில் வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 13 ல் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருவர் கல்புர்கி அரசு மருத்துவமனையிலும் 10 பேர் பெங்களூரிலும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

1newsnationuser3

Next Post

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து அன்றே பேசிய கே.எஸ். ரவிக்குமார்.. மீம்ஸ் மூலம் ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..

Wed Mar 18 , 2020
கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தனது படங்களின் மூலம் முன்னாடியாக இருக்கிறார் என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், பாரசைட் என்ற தென் கொரிய மொழி படம் புதிய வரலாற்றை படைத்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு திரைப்படம் ஆகிய 4 பிரிவுகளில் விருதுகளை குவித்தது. இதில் ஆங்கில் மொழி அல்லாத […]
corona ks ravikumar

You May Like