கால் வலி, தசை பிடிப்பு இன்னும் பல நோய்களுக்கு மருந்து இந்த தேநீர்..! செய்முறை உள்ளே.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்..

+2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்..

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று காலை 9 மணி அளவில் தொடங்குகிறது. இதனால் ஆசிரியர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு அளிக்கபடுகிறது.

sslc students.jpg.image .784.410

கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி உரிய பாதுகாப்புடன் இன்று தொடங்குகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இன்னும் சமூகப்பரவல் கட்டுக்குள் இல்லாததால் 67 மையங்களில் நடைப்பெறுவதாக இருந்த விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது சமூக இடைவெளி மற்றும் தூய்மை பணிகள் காரணமாக 202 மையங்களில் நடைபெறவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி உபயோகித்தல் போன்றவை கட்டாயம் கடைபிடிக்க அறிவுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு மறுமுறை உபயோகிக்க கூடிய முகக்கவசங்கள் தலா 3 வழங்கப்பட்டுகிறது. ஆசிரியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

1newsnationuser5

Next Post

இந்திய பெருங்கடலுக்கு கீழ் டெக்டோனிக் பிளேட் பிளவு... வரப்போகும் ஆபத்து என்ன??

Wed May 27 , 2020
இந்திய பெருங்கடலுக்கு அடியில் டெக்டோனிக் பிளேட் இரண்டாக பிளந்து வருவதாக லைவ் சயின்ஸின் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் சற்று பதற்றம் நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே டெல்லியில் சிறய அளவு நிலநடுக்கம் பதிவானது. இது குறித்து லைவ் சயின்ஸின் புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்திய பெருங்கடலுக்கு அடியில் டெக்டோனிக் பிளேட் இதுவரை ஆண்டுக்கு 0.06 இன்ச் அளவில் விரிசல் ஏற்ப்பட்டு வந்தது. […]
Indian ocean tectonic plate is breaking in two

You May Like