உங்கள் பேஸ்புக்கிற்கு ஆபத்து… பிளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கப்பட்ட செயலிகள்… சீன செயலியை தடைசெய்த பிரதமர் மோடி, தன் வெய்போ கணக்கில் என்ன செய்தார் தெரியுமா? சாத்தான்குளம் கொலை வழக்கு… அப்ரூவர் ஆகும் அடுத்த போலீஸ்…. லடாக்கில் போர் பதற்றம்… இருபுறமும் இராணுவ வீரர்கள் குவிப்பு… உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை! எப்போது குறையும்? இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை! உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா? நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ! சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு

12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு; ரிசல்ட் விரைவில் இணையதளத்தில் வெளியீடு

12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு; ரிசல்ட் விரைவில் இணையதளத்தில் வெளியீடு

சென்னை : தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஏற்கனவே முடிவு பெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த மே 27 ஆம் தேதி தொடங்கியது.

விடைத்தாள் திருத்துவதற்காக வரும் ஆசிரியர்களின் நலனை கருதியும், சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் 202 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் பணிகள் அனைத்தும் இன்றுடன் முடிவடைந்துவிட்டதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு; ரிசல்ட் விரைவில் இணையதளத்தில் வெளியீடு

விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்னும் 10 நாட்களில் மாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றப்படும் எனவும் தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

1newsnationuser2

Next Post

“ஜெ. அன்பழகனை நான் எப்படி மறப்பேன்.. அவரது குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவேன்” ஸ்டாலின் உருக்கம்..

Wed Jun 10 , 2020
ஜெ. அன்பழகனை எப்படி நான் மறப்பேன், அவரது குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவேன் என்று ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வரவேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று […]
ஜெ. அன்பழகனை

You May Like