தன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் விபரீதம் – துப்பாக்கியால் சுட்ட போலிஸ். உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..!

அமெரிக்காவில் ஒரே நாளில் 2ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலி… அச்சத்தில் மக்கள்..

கொரோனா வைரஸ் தாக்குதலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கும் நிலையில், நேற்று ஒரே நாளில் 2ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

america corona death

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் தொடங்கிய கொரோன வைரஸ், நாடு முழவதும் பரவி தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ்-க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரம் காட்டினாலும், நாளுக்குநாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து, உயிரிழப்பும் அதிகரித்துகொண்டே இருக்கிறது.

உலகம் முழுவதும் 15 லட்சத்து 11 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் பரவி, அதில், 88 ஆயிரத்து 403 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் அமெரிக்காவில், பலி எண்ணிக்கை நாளுக்குநாள் அயிரத்திற்க்கும் மேல் அதிகரித்து வருகிறது. தற்போது, அமெரிக்காவில், நேற்று ஒரே நாளில் புதிதாக 28 ஆயிரத்து 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அமெரிக்காவில், தினமும் உயிரிழப்போரின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் காய்ந்த செடிகள் மீது திடீரென தீ...

Thu Apr 9 , 2020
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் காய்ந்த செடிகள் மற்றும் சருகுகள் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல புதிய படிக்கட்டு பாதை அருகேயுள்ள மலைப்பகுதியில் காய்ந்த செடிகள் மற்றும் சருகுகள் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன. மேலும் கிரிவலபாதை அருகே ரோட்டின் ஓரமாக இருந்த சருகுகளும் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுரை […]
Sudden fire on dried plants in Thiruparankundram .

You May Like