வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

எள் வயலில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இரு இளைஞர்கள்..

விழுப்புரத்தில் எள் வயலுக்கு போடப்பட்டிருந்த, மின் வேலியில் சிக்கி இறந்த 2 இளைஞர்களை வாய்க்காலிலேயே குழி தோண்டி புதைத்த நில உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

images 74


அரகண்டநல்லூர் அருகே, அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, சுபாஷ், ஆகியோர் கடந்த 28-ம் தேதி இரவு முயல் வேட்டைக்காகச் சென்ற நிலையில் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகாரளித்தனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாயமான இருவரது செல்போன் எண்களையும் ஆய்வு செய்தனர். அவர்கள் காணாமல் போன அன்று அதே பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற இளைஞனும் இருவரோடு சேர்ந்து சுற்றியது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து, கோகுல்ராஜை பிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தன்று 3 பேரும் பில்ராம்பட்டு பகுதிக்கு முயல் வேட்டைக்காகச் சென்றது தெரியவந்தது. அங்கு கிருஷ்ணமூர்த்தி என்பவரது எள் வயலில் சட்டவிரோதமாகப் போடப்பட்டிருந்த மின் வேலியில் சுபாஷ் சிக்கிய போது அவரைக் காப்பாற்றச் சென்ற அண்ணாமலையும் மின்சாரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனைப் பார்த்த கோகுல்ராஜ், பயத்தில் செய்வதறியாது அங்கிருந்து ஓடி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Alcoholics drinking alcoholic beverages after drinking alcohol ...

மேலும், வீட்டுக்கு வந்தபின்னும் இதுகுறித்து யாருக்கும் சொல்லாத அவர், மறுநாள் காலையில் தான் மட்டும் சென்று சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றதாகவும், அங்கு இருவரது சடலங்களும் இல்லை என்றும் அதனால் மேலும் பயந்து அங்கிருந்து சத்தமில்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டதாகவும் போலீசாரிடம் உண்மையை மளமளவென கொட்டியுள்ளார் கோகுல்ராஜ்.

இதனையடுத்து நிலத்தின் உரிமையாளரான கிருஷ்ணமூர்த்தியிடம் போலீசார் விசாரித்தபோது, இருவரது உடல்களையும் தனது வயலிலேயே குழி தோண்டி அவர் புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து, சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணமூர்த்தியையும் கோகுல்ராஜையும் போலீசார் கைது செய்தனர்.

1newsnationuser4

Next Post

ஊரடங்கில் என்ன செய்கிறார் மனு பாகர்?

Mon Apr 13 , 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தால் விளையாட்டு உலகம் ஸ்தம்பித்த நிலையில், இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் தனது முதல் ஒலிம்பிக்கிற்கு தயாராகி கொண்டிருக்கிறார். இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர்(18). கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த இளையோர் ஒலிம்பிக், காமென்வெல்த் விளையாட்டு மற்றும் உலக கோப்பை 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் தலா ஒரு தங்கம் வென்ற இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதி […]
Manu 1

You May Like