“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்…!

STATESECRETARIATjpg

போக்குவரத்துத் துறை ஊழியர்கள் 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றுக்கொள்ளலாம்…!

385de315 dbf6 4ca5 b444 983d0b742f29

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு 20 சதவீதம் போனஸ் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் டாஸ்மாக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள், உதவி ஊழியர்களுக்கு தீபாவளியை பண்டிகையையொட்டி 20 சதவீத போனஸ் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு 16 ஆயிரத்து 800 ரூபாயும், உதவி விற்பனையாளர்களுக்கு 16 ஆயிரத்து 300 ரூபாயும் போனசாக கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

dc Cover kv3t7n2q6j0jdj71mgpufqs143 20160922063335.Medi

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலர் ராதா கிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஆணையில் அரசு ஊழியர்களுக்கான முன்பணம் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், பணத்தை வழங்க அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsnation_Admin

Next Post

ஆந்திராவில் அடுத்த ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்-ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி…!

Thu Oct 3 , 2019
ஆந்திராவில் தனியாரால் நடத்தப்பட்ட மதுபான விற்பனை கடைகள் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரா முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது தான் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அவர் கூறியிருந்தார். இந்த வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில், 4,380ஆக இருந்த […]
jagan

You May Like