54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..! லட்சக்கணக்கானோரை உயிருடன் புதைத்து கட்டப்பட்ட கோபுரம்.. உலகின் கொடூர மன்னன் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள்.. சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..! தேனில் இதனை கலந்து சாப்பிடுங்கள்..! பல நோய்களுக்கு சிறந்த தீர்வு..! வாழ்க்கை இடைவெளி கொடுத்து மனைவியை பிரிந்துச் சென்ற கணவன்..! கதவை திறந்து பார்த்தால், காத்திருந்தது அதிர்ச்சி..! ராயுடு திறமையான பேட்ஸ் மேன்… அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது… பொங்கி எழும் முன்னாள் வீரர்கள்!

அசாமில் அடுத்தடுத்த நிலச்சரிவுகள்: 20 இந்தியர்கள் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

202006021429331954 Tamil News 20 Dead In Landslides In South Assam Several Injured SECVPF

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் மொத்தம் 3.72 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதில், கோல்பாரா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

202006021429331954 1 assam landslide2. L styvpf

இந்நிலையில், மழை காரணமாக இன்று பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளது. சச்சார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேரும், ஹைலகண்டியில் 7 பேரும், கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேரும் பலியாகி உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

1newsnationuser4

Next Post

முடி வெட்டுறது குத்தமா..சலூன்கு போராப்ப இதெல்லாம் கொண்டு போங்க மக்களே

Tue Jun 2 , 2020
சலூன், அழகு நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களின் முழு விவரத்தையும் சேகரிக்குமாறு கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் நுழை வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்தகரிப்பானை நுழை வாயிலில் வைக்க வேண்டும். சலூன்கள், அழகு […]
images 50

You May Like