2,000 ஊழியர்கள் பணிநீக்கம்..!! பிரபல விமான போக்குவரத்து நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!

கொரோனா தொற்றுக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பதற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், டெக் உலகின் ஜாம்பவான்களான கூகுள், பேஸ்புக், ட்விட்டர், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையை எடுத்தது. அந்த வரிசையில், தற்போது பிரபல விமான போக்குவரத்து நிறுவனமான் போயிங் இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல விமான போக்குவரத்து நிறுவனமான போயிங் இந்த ஆண்டு 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. நிதி மற்றும் மனித வளங்கள் பிரிவில் பணியாற்றும் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே சமயம் பொறியியல் மற்றும் தயாரிப்புத் துறையில் கூடுதலாக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

விஜயின் 67வது திரைப்படத்திலிருந்து விலகி விட்டாரா திரிஷா….?

Wed Feb 8 , 2023
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலின் போது வெளியான வாரிசு திரைப்படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்த கையுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் நடிக்க தயாராகி விட்டார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ள இந்த திரைப்படத்திற்கு புதுமைக்கரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது இந்த திரைப்படத்தில் 14 வருடங்களுக்கு பின்னர் நடிகை திரிஷா விஜயுடன் இணைந்து நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு […]
மருத்துவமனையில் நடிகை த்ரிஷா அனுமதி..? இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like