அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

21 நாள் ஊரடங்கு.. மக்கள் நடமாட்டம் எந்தளவு குறைந்துள்ளது..? கூகுள் வெளியிட்ட அறிக்கை..

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேப்பிங் சேவைகள் மூலம் ஆய்வு செய்யப்பட்ட மக்கள் நடமாட்டம் குறித்த அறிக்கையை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Google-Maps

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் மக்கள் வெளியில் நடமாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள 131 நாடுகளில் மக்களின் நடமாட்டம் குறித்து கூகுள் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது என்பது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சில்லறை கடைகள், பொழுதுபோக்கு, மருந்தகங்கள், பூங்காக்கள், போக்குவரத்து நிலையங்கள், பணியிடங்கள், குடியிருப்பு பகுதிகள் என பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு கூகுள் மேப்பிங் மூலம் ஆய்வு நடத்தியது.

உணவகங்கள், வணிக மையங்கள், தீம் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், திரையரங்குகள் ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் 77% சரிந்துள்ளது. இதேபோல் மளிகை சந்தைகள், உணவுக் கிடங்குகள், மருந்துக் கடைகள், மருந்தகங்கள் ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் 65% சரிந்துள்ளது.

theatres closed

தேசிய பூங்காக்கள், பொது கடற்கரைகள், படகு சவாரி, நாய் பூங்காக்கள், பிளாசாக்கள் ஆகிய இடங்களில், மக்கள் நடமாட்டத்தில் 57% சரிவு ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் 71% சரிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பணியிடங்களில் மக்கள் நடமாட்டம் 47% குறைந்துள்ளது.

அதே நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால் குடியிருப்பு பகுதிகள் 22% அதிகரித்துள்து என்பதும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

1newsnationuser1

Next Post

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க பிரதமருக்கு கடிதம்... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி...

Tue Apr 7 , 2020
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நிதி திரட்டுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐந்து பரிந்துரைகளுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், நேற்று நீங்கள் பேசும் போது கொரோனா பாதிப்பின் கடுமையான சவாலை எதிர்கொள்ள எங்கள் கட்சிக்கு […]
Corona-virus-infection-the-fiscal-deficit-to-the-letter-Congress prime minister-chief Sonia-Gandhi

You May Like