அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? மத்திய அரசு விளக்கம்..

21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், அப்படி ஒரு திட்டம் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

chennai lockdown

மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் “ 21 நாள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று வெளியாகி வரும் தகவல்கள், வதந்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதுபோன்ற தகவல்கள் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. ஊரடங்கை நீட்டிக்கும் வகையில் எந்த திட்டமும் அரசிடம் இல்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடந்த வாரம் அறிவித்தார். மேலும், பொது மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறித்தினார்.

இதனைத்தொடர்ந்து மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உணவுகள் வழங்குவதிலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை தடுப்பதும் பெரும் சவாலாக உள்ளது. கடைகள், எல்லைகளில் மிகப்பெரிய அளவில் கூடியதால் சமூக விலகலை கொண்டு வந்ததற்கான நோக்கம் கேள்விக்குறியானது. இதனால் டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கூட்ட நெரிசலால் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகின்றன.

delhi migrant workers

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,100 ஐ நெருங்கும் நிலையில், இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். மேலும் உலகின் பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் உலகளவில் சுமார் 34,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து டிக்டாக் பதிவு ; அதிர்ச்சியில் மக்கள் ; கட்டுப்பாடுகள் கடுமையாக்க கோரிக்கை

Mon Mar 30 , 2020
அரியலூர் : அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவரும் பெண், டிக்டாக்கில் சோகப்பாடல்களை பாடி பதிவிட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மார்ச் 18 ஆம் தேதி காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]
ariyalur tiktok 1

You May Like