இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

தடுப்பூசி கண்டுபிடிக்க விபரீத முயற்சி.. பணத்திற்கு ஆசைப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேர்..

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிரமாக உள்ள லண்டன் ஆய்வு நிறுவனத்தின் விபரீத முயற்சியால், பணத்திற்கு ஆசைப்பட்டு 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

coronavirus testing web news

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 3,200-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர், 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் சீனாவில் சற்று குறைந்திருந்தாலும், இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற விரும்பவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச பொருளாதார நிலைமையும் மோசமடைந்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள 25-க்கும் மேற்பட்ட தங்கள் நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

154221 coronavirus1

கொரோனாவை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில், லண்டனில் உள்ள ஆய்வு மையம் ஒன்று, விபரீத விளம்பரம் ஒன்றை செய்துள்ளது. அந்த நிறுவனம், நாங்கள் £ 3,500 பவுண்ட் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.5 லட்சம் ) தருகிறோம், யாராவது பரிசோதனை செய்ய முன்வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளது. நாம் பரிசோதனை செய்ய, எதற்கு இவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏனெனில், இந்த பரிசோதனை செய்வது கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க தான்.

corona virus test

ஆம்.. கொரோனா வகை வைரஸ் உடலுக்குள் செலுத்தி, இரண்டு வாரங்கள் முதல் 4 வாரங்கள் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பார்களாம். அதிலிருந்து அவர்கள் கொரொனாவிற்கான தடுப்பு மருத்தை கண்டுபிடிப்பார்களாம். கிட்டத்தட்ட உயிரை அடமானம் வைத்து செய்யும் இந்த சோதனைக்கு தான் இவ்வளவு பெரிய தொகை தருவதாக அறிவித்துள்ளார்கள். எனினும் இதுவரை இந்த பரிசோதனைக்கு 24 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

1newsnationuser1

Next Post

என்னை திருமணம் செய்து கொள்...மிரட்டிய பக்கத்து வீட்டுகாரர்...

Mon Mar 9 , 2020
திருமணமான பெண்ணும் பக்கத்து வீட்டுகாரரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தன்னை திருமணம் செய்ய வேண்டும் என மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் உப்பிலியாப்பாளையத்தில் ஒரு வீட்டில் கணவன் – மனைவி வசித்து வந்தனர். தனது கணவர் சென்னையில்b வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மனைவிக்கும் பக்கத்துவிட்டில் வசிக்கும் கார் ஓட்டுநர் ராஜா என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பெண் அடிக்கடி கார் […]
made-to-marry-me-intimidated-neighbor

You May Like