"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறிய 255 பேர் கைது..!

கொல்கத்தாவில், அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறிய 255 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

202003240202377834 Tamil News 255 persons arrested in Kolkata for violating restriction SECVPF

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 95 நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போது இந்தியாவிலும் இது வேகமாக பரவி வருகிறது. இதுவரை, நாடு முழுவதும் 468 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனது. மேலும், 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசும், மத்திய அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. உயிரிழந்தவர்களில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஒருவர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் நேற்று இரவு முதல் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் கூட்டமாக கூடாது, அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளக்கூடாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் அரசு விதித்த தடைகளை மீறி பயணம் செய்தல், பொது இடங்களில் கூட்டமாக கூடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 255 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1newsnationuser4

Next Post

கொரோனா பாதிப்பு.. ரூ.1,000 நிவாரண நிதி.. விலையில்லா ரேஷன் பொருட்கள்.. தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்..

Tue Mar 24 , 2020
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர் “ கொரோனா முன்னெச்சரிக்கை நிவாரணத்திற்காக ரூ. 3250 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகள் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா […]
tn cm edapadi 2

You May Like