கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

28 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி…

திருவண்ணாமலையில் 28 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

coronavirus

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் அறிகுறி தெரிந்தால் வீட்டிலேயே தனிமை படுத்திகொள்ள அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை அடுத்த வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த இளைஞர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும், இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள மால் ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எங்கு சென்றார், யார் யாரிடம் பேரியிருக்கிறார் என விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1newsnationuser2

Next Post

கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது..!

Tue Mar 31 , 2020
கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட உயிர்க்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. தற்போது வரை உலகின் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் முயன்று வருகின்றன. பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகின்றனர். இன்று […]
ibm summit supercomputer joins fight aga 5e67a7de10393e0001821e0a 1 mar 11 2020 13 19 23 poster 2

You May Like