உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..!

சாதி பெயரைக் கூறி தாக்கிய வாலிபர்கள்… 3 பேர் கைது…

செய்துங்கநல்லூர் அருகே சாதிப் பெயரைக் கூறி அண்ணன்-தம்பியை தாக்கிய 3பேரை போலீசார் கைது செய்து, மேலும் இரண்டுபேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

adithadi

நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியராஜ் மகன் சிவபெருமாள் (17), குணசேகரன் மகன் எலியாஸ் (30). சித்தப்பா – பெரியப்பா மகன்களான இவர்கள் இருவரும் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள அய்யனார்குளம் பட்டி கிராமத்தில் உள்ள தங்களது தாத்தா வீட்டிற்கு மோட்டார் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது ஊருக்குள் வந்தபோது அவர்களை அங்கிருந்த 5பேர் தடுத்து நிறுத்தி சாதிப்பெயரைக் கூறி திட்டிவிட்டு தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் விசாரணை நடத்தியதில், இதில் சம்பந்தபட்ட அய்யனார்குளம் பட்டி, வடக்கு தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் (17), முருகன் மகன் சந்தனமாரி (18) பெருமாள் மகன் முத்துகுட்டி (18), ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

உத்தரப்பிரதேசத்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு ‘லாக்டவுன்’ எனப் பெயரிட்ட பெற்றோர்..

Wed Apr 1 , 2020
உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் பிறந்த குழந்தைக்கு கொரோனா என்று பெயரிடப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் பிறந்த குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள குகுந்து கிராமத்தில் நேற்று முன் தினம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அக்குழந்தையின் தந்தை பவன் “ லாக் டவுன் (ஊரடங்கு) காலக்கட்டத்தில் எங்கள் மகன் பிறந்துள்ளார். லாக்டவுனை […]
new born baby

You May Like