இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உட்பட 3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona virus test 1

கொரொனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மேலும் இருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். முட்டத்தை சேர்ந்த 2 வயது குழந்தை, திருவட்டாறைச் சேர்ந்த 24 வயது இளைஞர், 65 வயது முதியவர் என 3 பேர் இன்று பலியாகி உள்ளனர். கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், அவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

corona virus 12

அவர்களின் ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே, அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனரா என்பது தெரியவரும்.

தமிழகத்தில் ஏற்கனவே மதுரையை சேர்ந்த நபர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினர் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கேரளாவில் முதல் கொரோனா உயிரிழப்பு.. துபாயில் இருந்து நாடு திரும்பிய 69 வயது முதியவர் பலி..

Sat Mar 28 , 2020
துபாயில் இருந்து நாடு திரும்பிய 69 வயது முதியவர் உயிரிழந்ததால், கேரளாவில் முதல் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 873-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், கேரளாவில் 69 வயது முதியவர் […]
கொரோனா

You May Like